போலீஸ் நிலைய பாத்ரூமில், புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்: துணை சூப்பிரெண்டு சஸ்பெண்ட்; 'வைரல் வீடியோ' வெளியானது எப்படி ? குற்றம் புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையம் வந்த பெண்ணை மடக்கி பாத்ரூமில் உல்லாசமாக இருந்த போலீஸ் அதிகாரி பற்றி வைரல் வீடியோ வெளியானது.