கல்லூரி மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு! இந்தியா புதுச்சேரி மற்றும் காரைக்கால் கல்லூரி மாணவியருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருக்கிறார்.