பெண் கல்லால் அடித்து கொலை.. கள்ளக்காதலன் போலீசில் சரண்.. தவிக்கும் குழந்தைகள்..! குற்றம் சென்னை பல்லாவரத்தில் இளம்பெண்ணை கடப்பா கல்லால் அடித்தே கொலை செய்த கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.