நினைவில் காதலன்.. திருமணமான 2 வாரத்தில் கணவன் கொலை.. கூலிப்படை ஏவி கதையை முடித்த மனைவி..! இந்தியா உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு பிறகும் காதலனை மறக்க முடியாமல் தவித்த இளம்பெண், கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.