பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தைகள்.. மூச்சு திணறி பலியான சோகம்.. ஆட்டோமெட்டில் லாக்கால் வந்த வினை..! குற்றம் தெலங்கானாவில் திருமண வீடு ஒன்றில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் காருக்குள் சிக்கிக் கொண்டு மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.