"A " சான்றிதழ் படம் பார்க்க அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் .."காரை காவலன்" செயலியில் பரந்த புகார் ! சினிமா காரைக்காலில் "A " சான்றிதழ் பெற்ற விடுதலை-2 படத்தை பார்க்க சிறார்களை அனுமதித்ததாக திரையங்கு மீது ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.