கலைச்சிவிட்டியே கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை அப்புல தூக்கி டப்புன்னு கீழ போட்ட காங்கிரஸ் எம்.பி..! அரசியல் அதிமுகவை ஆஹா ஓஹோ என புகழ்வது போல் புகழ்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியே காலியாகிவிடும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.