மதுரையில் காவலர் அடித்துக்கொலை.. மதுக்கடைகளை மூட மனமில்லையா..? அன்புமணி ஆதங்கம்..! அரசியல் மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.