பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; காவலர் போக்சோவில் கைது! குற்றம் கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.