அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிக்கல்..! ஆப்பிள், கூகுள், அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு எச்சரிக்கை..! உலகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற விதிகளை இறுக்கியுள்ளதால், அந்நாட்டில் வசித்து வேலை செய்து வரும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.