உண்ட வீட்டுக்கு ரெண்டகம்.. ஆறரை பவுன் நகைக்காக கொலை.. விஏஓ கதையை முடித்த சிறுவன்..! குற்றம் வேடசந்தூர் அருகே ஆறரை பவுன் தங்க நகைக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.