பச்ச பிள்ளையை இப்படியா பண்ணுவ.. 2½ வயது குழந்தைக்கு சூடு.. அங்கன்வாடி ஊழியர் அடாவடி..! குற்றம் திண்டுக்கல் அருகே இரண்டரை வயது குழந்தைக்கு கழுத்தில் அங்கன்வாடி ஊழியர் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.