ஆண்ட பரம்பரை என சொல்லகூடாதா ..இதிலும் அரசியலா ..கடுகடுத்த சபாநாயகர் அப்பாவு..! அரசியல் ஆண்ட பரம்பரை என சொல்லகூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அமைச்சர் மூர்த்திக்கு ஆதரவாக பேசியுள்ளளார் சபாநாயகர் அப்பாவு