ரஜினி பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை; அதிர்ச்சியில் திரையுலகம்! சினிமா ரஜினி பட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.