கள்ளக்காதலால் விபரீதம்..! மனைவி போட்ட பக்கா பிளான்.. கோழிக்கடையில் கணவன் சடலம்..! குற்றம் பென்னாகரம் அருகே இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கில் மனைவி, கள்ள காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.