80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார்.. பெட்ரோல், ஆயில் கலந்து விஷமான தண்ணீர்.. 2 பேர் பலி..! தமிழ்நாடு ஈரோடு சத்தியமங்கலம் அருகே காரை ரிவர்ஸ் எடுக்கையில் தடுப்புச் சுவற்றை உடைத்துக்கொண்டு கிணற்றில் கார் கவிழ்ந்ததால் முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற குதித்தவரும் பலியான சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.