பிராமண இளம் தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால், ரூ.1 லட்சம் பரிசு: சர்ச்சை எழுந்ததால், அதிகாரி விளக்கம்... இந்தியா பிராமண சமூகத்தைச் சேர்ந்த இளம் தம்பதிகள் ஒவ்வொருவரும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொண்டால் சங்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.