வீட்டு கிச்சனுக்கு வரும் கேஸ்.. பைப் மூலம் வழங்கும் தமிழ்நாடு அரசு.. வெளியானது அதிரடி அறிவிப்பு..! தமிழ்நாடு வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.