‘டேய் என்னங்கடா’... தவெக தலைவர் விஜயை ஒருமையில் சாடிய சரத்குமார் - ஏன் தெரியுமா? அரசியல் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை அவர் பாணியிலேயே what Bro, why Bro என கலாய்த்த பாஜக நிர்வாகி சரத்குமார், ஒருமையிலும் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.