வன்னியர் சங்க மாநாட்டிற்கு திருமாவுக்கு நேரில் அழைப்பு.. ராமதாஸ் போடும் அரசியல் கணக்கு - பின்னணி என்ன? அரசியல் பாமகவின் சித்தரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்கிறாரா திருமாவளவன் அழைப்புக்கு அவர் சொன்ன பதில் என்ன ராமதாஸ் போடும் கணக்கு என்ன விரிவாக பார்க்கலாம்.