சினிமா டிக்கெட் விலை உயருமா ..? திருப்பூர் சுப்ரமணியம் சொன்ன முக்கிய தகவல் ..! சினிமா திரைப்பட டிக்கெட் கட்டணம் உயராது என உறுதிப்பட திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளது சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது