நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்.. வங்கி கடன் மோசடியிலும் சிபிஐ வழக்குப்பதிவில் நீதிபதி பெயர்..! இந்தியா 2018ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவிலும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.