உங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகள் மீது கவனம் செலுத்துங்கள்.. வங்கதேசத்தை விளாசிய இந்தியா..! இந்தியா உங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் மீது கவனம் செலுத்துங்கள் என வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.