சிறுவர்கள் ஏற்படுத்திய விபத்துகள்: முட்டிக்கொள்ளும் தமிழக அரசு - மத்திய அரசு.. புள்ளிவிவரங்களில் முரண்பாடு..! இந்தியா சிறுவர்கள் ஏற்படுத்திய விபத்துகளில் தமிழகம் முதலிடம் என்று மத்திய அரசு தெரிவித்த புள்ளிவிவரங்களில் ஏராளமான முரண்பாடு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.