கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு... இன்றும் நாளையும் இங்கு செல்ல தடை விதிப்பு...! தமிழ்நாடு கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு எந்தவித காரணமின்றி 19.02.2025 மற்றும் 20.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்து வனத்துறை அறிவித்துள்ளது.