சிறுநீரக திருட்டில் மருத்துவர்கள்.. விசாரணையை முடுக்கிய நீதிமன்றம்..! தமிழ்நாடு சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.