ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல..அதிமுக செம்மலை ரிக்வெஸ்ட்..! அரசியல் ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல இணைந்து இருக்க வேண்டுமே தவிர மோதுகிற நிலை இருக்கக் கூடாது என அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை வலியுறுத்தியுள்ளார்..