₹524 கோடி ஒப்பந்தத்தில் ஊழல்? செல்வப்பெருந்தகைக்கு சிக்கல்..! அண்ணாமலை கேள்வி..! தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்ட...