சட்டம் ஒழுங்கிற்கு இதுவே உதாரணம்.. சேகர்பாபுவை தூக்கத்தில் இருந்து எழுப்பச்சொன்ன தமிழிசை..! தமிழ்நாடு யூ டியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த ...