புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 4 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை! குற்றம் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த வழக்கில் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.