நெல்லை ஜாகீர் உசேன் கொலை... தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை...! தமிழ்நாடு விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டி பிடித்துள்ளனர்.