பாமக தலைவர் இல்ல திருமண விழாவில் விஜய் மகன் - பங்கேற்க யார் காரணம் தெரியுமா? அரசியல் சேலத்தில் பாமக கௌரவ தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்றுள்ளார்.