பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு.. ஜூம்மா தொழுகைக்கு வருவோருக்கு கருப்பு துணி வினியோகித்த ஓவைசி..! இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி, பள்ளிவாசல் முன்பு இன்று ஜூம்மா தொழுகைக்கு வரும் மக்களுக்கு கருப்பு துணி வினியோகம் செய்தார்.
டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..! அரசியல்