தொகுதி மறுசீரமைப்பில் நியாயத்தை கடைபிடியுங்கள்.. எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக்கூடாது.. பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்..! இந்தியா தொகுதி மறுசீரமைப்பில் நியாயத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.