டங்ஸ்டன் விவகாரம் - போராடும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்! தமிழ்நாடு டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திவரும் கிராம மக்களை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மூர்த்தி நேரில் சந்தித்தார்.