புதுக்கோட்டையில் இளைஞர் கொலை.. டாஸ்மாக்கை அடித்து உடைத்த மக்கள்.. குற்றவாளிகள் கைது..! குற்றம் புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.