‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..! இந்தியா டிஜிட்டல் கல்வியறிவு இலக்கை கேரள மாநிலம் முழுமையாக எட்டி நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.