‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..! இந்தியா மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் ஆகியவை நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும் என்று ஆர்எஸ்எஸ் எச்சரித்துள்ளது.