மீண்டும் டெல்லி செல்லும் அண்ணாமலை... கசிந்தது பரபர காரணம்...! அரசியல் தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.