தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு.. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் பேச்சு..! தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.