மனைவி கண்முன்னே கணவன் தலையை துண்டித்து வெறியாட்டம்.. முன்விரோதத்தால் நிகழ்ந்த கொடூரம்..! குற்றம் தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவரை கொன்று அவரது தலையை துண்டித்த கொலைவெறி கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.