சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கு.. ரத்து செய்ய முடியாது.. நீதிமன்றம் திட்டவட்டம்..! தமிழ்நாடு சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.