யானைகள் அட்டகாசம் ..கலங்கி நின்ற விவசாயிகள் ..அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அமைச்சர் ..! அரசியல் பயிர்களையும், தென்னமரக் கன்றுகளையும் நாசம் செய்யும் யானைக்கூட்டங்கள் கும்கி யானைகளை வரவழைத்து விரட்டி அடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார்