தேவாலயத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் கைது: இலங்கையில் பதற்றம்..! குற்றம் இலங்கையில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.