வெண்ணை மலை முருகன் கோயில் தேரோட்டம்... மக்களோடு மக்களாக தேரை வடம்பிடித்து இழுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி...! தமிழ்நாடு கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பக்தர்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தார்.