தைப்பூச திருவிழா 2025... பழனியில் விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்...! தமிழ்நாடு பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.