சிக்கன் கடையில் சண்டை; சரக்கு பாட்டிலால் திமுக நகர் மன்ற உறுப்பினர் மண்டை உடைப்பு.. ! தமிழ்நாடு சங்கரன்கோவில் சிக்கன் கடையில் ஏற்பட்ட சண்டையில் நகர் மன்ற உறுப்பினர் மீது மதுபாட்டிலால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.