#BREAKING விஜயலட்சுமி வழக்கில் ஓய்ந்தது தொல்லை... சீமான் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...! அரசியல் நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.