ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..! குற்றம் திருவள்ளூரில் தாய் மற்றும் குழந்தை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 வருட கடுங்காவல் தண்டனையுடன் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா விரைவு நீதிமன்றம்...