பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய பாஜக..! என்டிஏ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை வலுக்கிறது..! இந்தியா நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில் அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமை வலுத்துள்ளது, கூட்டத்தொடர் முழுவதும் பாஜகவின் ஆதிக்கமே காணப்பட்டது.